ஐந்து கரத்தனை யானை முகத்தனை

இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை

நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப்

புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.

நல்வரவாகட்டும்! Velkommen! Welcome!
எல்லாம் வல்ல எம்பெருமான் தில்லர் கணேசரின் அடியார்கள் அனைவரையும் வருக வருக என அன்புடன் வரவேற்கின்றோம். Velkommen til Tille Sri Ganesha tempels offisielle hjemme side.

Welcome to the Official Sri Tiller Ganesha Temple website.

 

மேலதிக விபரங்கள்